Saturday, August 26, 2006 |
சவுதி லேபர் சட்டத்தில் திருத்தம்... |
புதிதாக மாற்றப்பட்டிருக்கும் சவுதி லேபர் சட்டத்தின் படி,
எக்ஸிட்டில் சென்றுவிட்டு திரும்ப வருபவர்களுக்கு என்.ஓ.சி தேவையில்லை. உடனடியாக வேறு கம்பெனி இகாமாவில் வரலாம்!
|
posted by சாகரன் @ 8/26/2006 04:45:00 PM   |
|
|