சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Friday, July 02, 2004
தத்துவ வாதிகள்...
மிகச்சிறந்த தத்துவ வாதிகள் யாரென்று கேட்டால், எந்தெந்த பெயரையோ நாம் சொல்வதற்கு யோசித்துக்கொண்டிருப்போம்....

ஆனால், உண்மையில், மிகச் சிறந்த தத்துவ வாதிகளாக ஒரு பெரும் கூட்டமே இருக்கிறது.
அவர்கள்.. marketing people's.ஆம்... எப்போழுது என்றில்லாம், பெரும்பாலான நேரங்களில் தத்துவம் சொல்லியே நம்மை கவிழ்த்து விடுவார்கள்...

உதாரணத்திற்கு ஒன்று,

"Be positive, You'll Grow" இன்று என்னிடம் இதைச் சொன்னவர், ஏதோ சுயமுன்னேற்ற நூல் எழுதும் ஆசிரியர் அல்ல... ஒரு இணையதள ஹோஸ்டிங் கம்பெனியின் மார்க்கெட்டிங் மேனேஜர்.

ஒரு புதிய தளம் குறித்து பேண்ட்விட்த் முதலியன negotiate செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறு சொன்னார்...!! நான் ஏதோ அதிக பேண்ட்விட்த் வாங்கிவிட்டதாக எண்ணிக்கொண்டு, அதை குறைத்து பணம் குறைக்கலாம் என்று முயற்சித்துக்கொண்டிருக்கும் போது இப்படி ஒரு பதில் !!

இப்பல்லாம்... யார்கிட்டேர்ந்து எந்த தத்துவம் வந்து விழும்னு எதிர் பார்க்க முடியல...
posted by சாகரன் @ 7/02/2004 04:08:00 PM  
2 Comments:
 • At 11:51 AM, Blogger தமிழினி said…

  சாகரன்.......
  உங்கள் மனகிடைக்கைகளை தவறாமல் எழுதி இருக்கிறீர்கள்...... அருமையாக வடிவமைத்து இருக்கிறீர்கள். இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்.....!

  அன்புன் தமிழினி.......!

   
 • At 1:02 AM, Blogger சாகரன் said…

  நன்றி தமிழினி...

   
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER