சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Tuesday, June 29, 2004
Gmail - The Hot Topic
Gமெயில்! இன்று இணையத்தின் ஹாட் டாபிக் இதுதான்..!!

Gமெயில், RediffMail கூட 1GB கொடுக்கும் போது, ஏன் ஜிமெயில் என்று கேட்டால்,
சில இண்டரஸ்டிங் பதில்கள் வருகின்றன.

ஒன்று , அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இரண்டு மெயில் அட்ரெஸ் நல்லா இருக்கு. மூன்று கான்பரண்ஸ் மாதிரி பேக் அண்ட் போர்த் மெயில்கள் ஒன்றாக பார்க்க முடியும், நான்கு நல்ல இண்டர்பேஸ், ஐந்து வேகமான தளம், ஆறு சீக்கிரமா கிடைச்சா வேணும்கற பேர் செலக்ட் பண்ணிக்கலாம்.

உங்களுக்கும் ஜிமெயில் கிடைக்க வேண்டுமா....

www.gmailswap.com என்ற தளத்திலோ அல்லது, http://www.dfwairwaves.com/forums/ இந்த தளத்திலோ போஸ்ட் செய்யுங்கள்... கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது! சில மணி நேரங்களில் பலர் போஸ்ட் செய்வதை இந்த தளங்களில் நாம் பார்க்க முடியும்.

நீங்கள் விரும்பிய பெயர் முன்னரே எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டதா என்று அறிய வேண்டுமா? இங்கு சுட்டுங்கள்: http://www.gmailster.com/

இனிவிடேஷன் உங்களுக்கு கிடைத்து விட்டதா.. ஆனால் நீங்கள் விரும்பிய பெயர் கிடைக்கவில்லையா? கொஞ்சம் நிதானியுங்கள். சட்டென்று வேறு பெயர் உபயோகித்து விடாதீர்கள்.

பெயர் செலக்ட் செய்வதில் கூட சில விசயங்கள் இருக்கின்றன. "_" அல்லது "-" உபயோகிக்க முடியாது, ஆனால் "." உபயோகிக்கலாம்! அதனால் உங்கள் முழு பெயரை "." உபயோகித்தும் கூட நல்ல பெயர் செலக்ட் செய்ய முடியும்!
நான் அவசரப்பட்டு ஒரு இன்விடேஷன் வேஸ்ட் செய்து விட்டேன்... :-(
posted by சாகரன் @ 6/29/2004 12:48:00 PM  
2 Comments:
  • At 3:30 PM, Blogger Muthu said…

    ரீடிஃப் மெயில் 1 GB மின்ன்னஞ்சல் வசதி தருகிறார்கள். http://rediff.com , எனவே னைவரின் கவனமும் அங்கு திரும்பியுள்ளது.

     
  • At 1:04 AM, Blogger சாகரன் said…

    உண்மைதான் முத்து.. ஆனாலும் எனக்கென்னமோ.. ஜிமெயில் மீது ஒரு தனி ஆர்வம் வந்துவிட்டது... :-)

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER