இ-மெயில் மூலமாக பதிப்பது என்பதைக்கண்டு மிகவும் மகிழ்கிறேன். எப்படி என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். Blogger.com ல் மெயில் மூலமாக நேரடி பதிப்பிற்கு வழி செய்துள்ளார்கள். இது உண்மையில் சுலபமான வழி, உங்கள் மெயிலில் HTML formate ல் யூனிகோடு வைத்து நீங்கள் எழுதி, பார்மேட்டிங் முதலியன செய்து அழகாக பதித்து விடலாம். இணையத்திற்கு வந்து தான் பதிக்க வேண்டும் என்பது இல்லை.. மேலும் அலுவலகத்திலிருந்தால், வெறும் மெயில் மூலமே பதிக்கலாம் என்பது இன்னும் சுகமானது! இப்போது சிந்தனைக்கு எதுவும் தடை இல்லை!
|