சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, June 30, 2004
முயற்சியும் குறை சொல்பவர்களும்..
எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும், அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி! இதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதும், அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்...

இன்று செய்ய ஆரம்பிக்கும் முயற்சி நாளை எல்லோரும் பாராட்டப்படுவதாக மாறலாம்..! அல்லது அப்படி இல்லாவிட்டாலும் செய்வதைச் செய்து விட்டோம் என்ற ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்...

வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை.. அல்லது குறைந்த பட்சம் சரியான மதிப்பு கூட தருவதில்லை உலகம்.

இன்று தூக்கி வைத்துக்கொண்டாடும், பாரதிக்கு அவர் வாழ்ந்த காலதில் என்ன மரியாதை கிடைத்தது என்று யோசித்துப்பார்த்தால் அது புரியும்.
posted by சாகரன் @ 6/30/2004 12:54:00 PM  
3 Comments:
  • At 4:09 PM, Blogger பரஞ்சோதி said…

    This comment has been removed by a blog administrator.

     
  • At 4:11 PM, Blogger பரஞ்சோதி said…

    நண்பா!

    உங்கள் வலைப்பூ அருமையாக இருக்கிறது.

    இந்த தலைப்பு நல்ல தலைப்பு.

    குறை சொல்ல ஆட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும், அப்போ தான் நம்மை நாமே அறிய முடியும்

    குறை சொல்லும் போது தான் நமக்கு அதை செய்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் இல்லையா, அது தான் முக்கியம்.

    இப்போ நான் ஒரு குறை சொல்கிறேன். உங்கள் வலைப்பூவில் எழுத்துக்கள், மற்றும் நிறம் மாற்றுங்கள். சரியாக தெரியவில்லை.

    உங்கள் பரஞ்சோதி

     
  • At 1:03 AM, Blogger சாகரன் said…

    நன்றி நண்பர்களே...

    பரம்ஸ்.. தளத்தின் வண்ணத்தை மாற்றி விட்டேன்... இப்போ எப்படித் தெரிகிறது?

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER