கடந்த மாதக்கடைசியில் இந்தியக் கலைக்குழுவின் ஒரு நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது! டோஸ்ட் மாஸ்டர் தந்த தகிரியத்திலும், திரு. ஜெயசீலன் அவர்கள் தந்த உற்சாகத்திலும் மேடையேறி ஓரளவிற்கு ஒப்பேற்றியாகிவிட்டது! இந்த மீட்டிங் முடியும் போது இரவு சுமார் 1:20 மணி இருக்கும்…. – ஜூலை மாத ஆரம்பத்திலிருந்து ஆகஸ்ட் கடைசி வரை சவுதி அரேபியாவில் உள்ள் பெரும்பாலான எக்ஸ்பாட்ரியேட்கள் சொந்த ஊருக்கு பயணித்துவிடுவது வழக்கம். குறைவே இல்லாமல் இந்த முறையும் பெரும்பாலானோர்கள் எஸ்கேப். – இந்த நிகழ்ச்சி குறித்து, என் அலுவலக நண்பரொருவர் எழுதிய ஆர்டிகிள் ய்ஹிந்த் தளத்தில்…Cultural Event Of ITFAA
|