Saturday, November 27, 2004 |
ரிடர்ன் பேக் |
தமாம்... பஹ்ரைன்... எகிப்த்... டிரிப் முடித்து, ரிடர்ன் திரும்பியாகிவிட்டது.
எகிப்த் - அப்படி ஒன்றும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற இடம் இல்லை. ஆனாலும், வாழ்க்கையில் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் மிடில் ஈஸ்டில் இருக்கும் இந்த நேரத்தில்தான் இந்த இடங்களை பார்க்கமுடியும். இல்லையென்றால் யார் வேலை மெனக்கட்டு இங்கு வந்து பார்ப்பது?! எகிப்தில் இருந்த போது இந்தியாவில் இருந்தது போன்ற எண்ணமே இருந்தது.. ஒரே ஒரு வித்தியாசம், தென்னை மரங்களுக்கு பதிலாக பேரிச்சை மரங்கள்!
பெற்றோர்கள் இன்று காலை சென்னை சேர்ந்து தொலைபேசிவிட்டார்கள்! மீண்டும் வந்து சீட்டில் உட்கார்ந்து விட்டாகிவிட்டது..... வெல்கம் பேக் வார்த்தைகளை அலுவலக நண்பர்களிடமிருந்து கேட்டாகிவிட்டது!
இன்ஷா அல்லாஹ்.... !
|
posted by சாகரன் @ 11/27/2004 11:59:00 AM |
|
1 Comments: |
-
(2.12.2004) மூர்த்தி said...
மத்திய கிழக்கு சுற்றுப்பயணம் முடிந்து களைப்பாக இருக்கும் எங்கள் சாகரன் அவர்கள் இனிமேல் நிறைய எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.
|
|
<< Home |
|
|
|
|
About This Blog |
பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
|
Previous Post |
|
Archives |
|
Links |
|
Template by |
|
|
(2.12.2004) மூர்த்தி said...
மத்திய கிழக்கு சுற்றுப்பயணம் முடிந்து களைப்பாக இருக்கும் எங்கள் சாகரன் அவர்கள் இனிமேல் நிறைய எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.