சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, August 01, 2004
இவர் ஒரு லூசா?
சாதாரணமாக எவர் பற்றியும் கருத்து எழுதும் எண்ணம், வருத்தம், கோபம் இவைகள் எனக்கு வருவதில்லை.ஆனால்.... இவர் குறித்து எரிச்சல் நிச்சயம் வருகிறது. பப்ளிக்காக எழுதிவிட்டு என்னை படிக்காதீர்கள் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார் இந்த ஆசாமி. நியாயமான விமர்சனங்களைக் கூட எதிர்கொள்ள விரும்பாத திமிர். வாய்ப்பிருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால், தான் மிகத் திறமையானவராக நினைத்துக்கொள்ளும் சிறு மதி. எப்பொழுதும் எங்கோ மிதப்பது போல ஒரு தோற்றம் இவர் எழுத்தில். அவ்வப்போது பிரபலமான வெகுஜனங்களுக்கு மிக அறிமுகமான ஏதேனும் எழுத்தாளரை, பிரபலங்களை நக்கலும் கேவலமுமாக சித்தரிப்பது.. இப்படியே செய்து எதிர் வினைகளை ஏற்படுத்தி மகிழும் இவர் இயல்பானவரா இல்லை மன நோயாளியா?

நான் யாரை(சா..Ni) பத்தி சொல்றேன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். மன்னிச்சுக்கங்க என் எரிச்சலை எங்க காட்றது தெரியலை அதான் இங்க எழுதி வைக்கிறேன்.
posted by சாகரன் @ 8/01/2004 12:05:00 PM  
3 Comments:
  • At 1:01 PM, Blogger Gyanadevan said…

    எனக்கும் அந்த ஆள் பத்தி நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் நிறைய பெண் வாசகிகள் இருக்குற மாதிரி தெரியுது..

     
  • At 12:08 PM, Blogger சாகரன் said…

    நல்லா கடலை போடுவாரு போல... :-)

     
  • At 5:36 PM, Blogger Gyanadevan said…

    கடலைன்னு சொன்னா அவருக்கு கோபம் வந்துடும்... அவர் நாவல் எழுத விஷயம் வாங்குறார்னு சொல்லுங்க. அப்படி தான் மைனஸ் 1 டிகிரி நாவல் வளருதாம் ;-)

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER